எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அகத்தில் சிதைந்த இருப்பிடம், முகத்தில் சிதையாத புன்னகை, புசிக்க...

அகத்தில் சிதைந்த இருப்பிடம்,

முகத்தில் சிதையாத புன்னகை,

புசிக்க எந்நாளும் போர்க்களம்,

கன்னிப்பெண்ணின் 

வறண்ட தேகம்….

நாள் : 25-Jan-24, 8:45 pm

மேலே