எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருளில் ஒளியை தேடாதே உனக்குள் இருக்கும் ஒளியை நீ...

இருளில் ஒளியை  
தேடாதே
உனக்குள் இருக்கும் 
ஒளியை 
நீ உணர்ந்தாள் 
இருளை நீ 
விரும்ப மாட்டாய்
பிறகு உனது இதயத்தை 
ஒளியை கொண்டு 
பரிசுத்தமாக்கி 
ஒவ்வொரு வினாடியும் பாதுகாப்பாய்

நாள் : 25-Jan-24, 9:26 pm

மேலே