எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎 *குறுங்கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎 செழி்ப்பான...

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

செழி்ப்பான பூக்கள்

விற்காமல் இருக்கிறது

விதவை வியாபாரி

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கோவிலில் பூசை

வரிசையாக நிற்கின்றனர்

சுண்டல் வழங்குமிடத்தில்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

மரம் வெட்டியதும்

மரத்தோடு சேர்ந்து விழுந்தது

நிழல்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

நெடுஞ்சாலையில் இறநத நாய்

அடக்கம் செய்கின்றன

காக்கைகள்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

ஏழையின் வயிறு

நிறைந்திருக்கிறது

பசியால்


*கவிதை ரசிகன்*

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

நாள் : 1-Mar-24, 8:52 pm

மேலே