எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சூடம் ஆன பின்னர் காற்றிலோ, நெருப்பிலோ கரைந்து தானே...

சூடம் ஆன பின்னர்

காற்றிலோ, நெருப்பிலோ

கரைந்து தானே ஆக வேண்டும்

நான் மட்டும் என்ன விதிவிலக்கா??

-- வாழ்க்கை.

பதிவு : R.Anandhi
நாள் : 2-Apr-24, 2:41 pm

மேலே