R.Anandhi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : R.Anandhi |
இடம் | : cuddalore |
பிறந்த தேதி | : 11-Aug-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 114 |
புள்ளி | : 7 |
kavithaiel arvam athigam
காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------
நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...
என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...
நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...
உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...
உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...
உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....
முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...
தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...
அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்
நட்பே,
முதல்முறை சந்தித்தேன் காதலிக்கவைத்தாய்,
மறுமுறை சந்தித்தேன் நேசிக்கவைத்தாய்,
பிரியும் முன் கூட சுவாசிக்கவைக்கிறாய்,
உன் நினைவுகளை.