எதுகை மோனை எதற்கு? மின்னலை பூட்டி வைக்கவா சட்டி...
எதுகை மோனை எதற்கு?
மின்னலை
பூட்டி வைக்கவா
சட்டி பானை ?
என்றான் மகாகவி தமிழன்பன்
இலக்கணம் எதற்கு ?
தலைக்கனம் கொண்டு
வெடித்துச் சிதரவா ?
இந்த வேடிக்கை
என்கிறான் இளங்கவி அழகன் .