தொடர்பு நானும் ஒருவளை மனதில் இன்றுவரை காதலிக்கிறேன் அவளும்...
தொடர்பு
நானும் ஒருவளை மனதில் இன்றுவரை காதலிக்கிறேன்
அவளும் என்னை காதலிக்கிறாள்
அவளோ திருமணமானவள்
நானோ இளைஞன்
நாட்கள் மெல்ல நகர்ந்தனவே
ஒரு நாள் அவள் கணவன்
அயலூறு சென்றுவிட்டான்
அவள் என்னை பார்க்க ஆசைபட்டால்
நானும் அவள் இல்லம் சென்றேன்
சந்தோசமாக நானும் அவளும் உல்லாசமாய்
நாட்கள் பல சென்றனவே
தொடர்பானது இன்று அவள்
என் மனைவி ஆகிவிட்டாள்