RAJINIKANTH E - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : RAJINIKANTH E |
இடம் | : HOSUR |
பிறந்த தேதி | : 04-May-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 22 |
நானும் ஒரு புதிய eluthallan
தூக்கம் வராத அவஸ்தையில்
உன் இமைகள் துடிப்பதை படும் வேதனையில்
எமை வாட்டும் துயரங்களை
உன் கண்களின் ஆழத்தில்
நெஞ்சூடுறுவி உயிர் துடிக்குமொரு
ரகசியத்தை திடுமென வெளிபடுத்த
தீவிரமாய் யோசிக்கும் என் மனக்கூடு
என்னுள் நான் பத்திரபடுத்தி இருந்தேனடி என் தங்கமே....
மண்குடுவை அதனை இந்த பூமிதனில் போட்டுவிட்டால் மண்குடுவை சிதறிவிடும்....
ஆனால் உன் மன கூட்டில் நான் இருக்கின்றேன்...
என்னை நீ தூக்கி எரிந்து விடாதே என் ஞானதங்கமே....
எனை விட்டு விலகாதே கண்கள் நீ கலங்காதே...
காலமெல்லாம் நான் காப்பேன் நீ வருந்தாதே...
உன் உயிர் துடிப்பு இருக்கும் வரை நீ தானே எனக்கு...
உன் கண்கள் குளமாகி உடல் வருத
காதல் வலை வீசினாயடி நீ எனக்கு...
கல்லூரி வாழ்க்கையில் காகிதத்தில் செய்த அம்பு
என் மீது நீ எய்தாய்.....
கடற்கரை மணலில் என்னை அழைத்து சென்று
என் தோள் மீது நீ சாய்ந்து
கடல் அலைபோல தவழ்ந்து வந்து என்னை அணைத்தாய்
ஆனால் நானோ உன் அன்பிற்கு ஆட்பட்டு
உன் காதலுக்கு அடிபணிந்தேன்....
என்னை உனக்கு அர்பணித்தேன்....
நீ என்னை விட்டு ஒரு நிமிடம் இருக்க
என் உள்ளம் துடிக்குதடி என் தங்கமே....
நீ என்னை நேசித்தாய்....
நான் உன்னை பூக்களாய் உன்னை பாவித்தேன்....
நீ என்னிடம் சொன்னாய் காலங்கள் மாறும்
நாம் இருவரும் சேர்ந்து வாழ...
நெறிஞ்சி முள் போல நான் துடிகின்றேன்
உன்னை நினைத்து நான் தவிகின்றேனடா
தூண்டில் அகப்பட்ட மீன் போல நான் துடிகின்றேன்
பச்சிலை சேலை அணிந்து நீ நடந்து போகின்ற வேளையிலே..
காட்டு வழியில் நீ தனியாக நானும் தனியாக
வருண பகவான் மழை கொட்ட
நீ நனைகின்ற வேளையில் நான் உனக்கு குடையாக நான் இருப்பேன் என் தங்கமே....
நீ நடந்து வரும் பாதையில் நான் உன் கால்களுக்கு பூக்களாக நான் இருப்பேன்....
உன் உடல் அசைவுதனில் நான் உயிராய் நான் இருப்பேன்
குள கரையில் நீ அமர்ந்து தண்ணீரில் என்னை நீ பார்க்கும்போது குளத்தில் நான் மீனாக நான் இருப்பேன்...
நீ என்னை விட்டு விலகாத நிலை வேண்டும்...
நிலவே நீ எனக்கு முகம் காட்டு.....
உன்னை தினம்தினமும் நான் உன்னை பார்த்துகொண்டே நான் இருக்க வேண்டும் எ
ஏய்.... கிராமத்து குயிலே எத்தனை நாட்கள் உனக்காக நான் தவம் கிடந்தேன் உன்னை கைபிடிக்க...
நான் உன் கரம் பற்ற நீ என் கைபிடிக்க....
வேத சாஸ்தரங்கள் முழங்க நீ என்னுள் கலந்துவிட்டாயடி....
நண்பர்கள் என்னை சூழ என் நண்பனை பார்த்துகொள் உன்னிடம் கூற....
நான் சற்று தடுமாற கைகொடுத்து என்னை தாங்கினாய்....
உன் சுற்றம் அனைத்தும் விட்டுவிட்டு எனக்காக நீ வந்ததாய் நீயே... என் தாரமும் நீயே....
சிந்திய வெண்மணி உனக்குள் முத்தாச்சு....
நீயும் நானும் கலந்தோம்....
ஒன்பது எப்படி உன்னால் ஒரு பாரத்தை சுமக்க முடிந்தது....
காலமெல்லாம் நீதானடி....
வீடு வரை உறவு... வீதி வரை மனைவி....
காடு வரை பிள்ளை..... கடைசி வரை
அன்புக்கு நான் ஆசைப்பட்டு
ஆதரவாய் நீ இருக்க
இருமனமாய் நீயும் நானும்
ஈன்று எடுத்தாய் இரு மகவை
உயிர் கொடுத்த என் தாரமே
ஊரார் போற்ற வாழ்ந்து
என்னவளே நீ இருக்க
ஏற்றம் பெற்று நான் திளைக்க
ஐயம் இல்லாமல் நீ இருக்க
ஒரு நிமிடம் நான் தலை கோதி
ஓ வென்று நான் அழவேண்டும்
ஒளவையார் போல் பெண்ணை நான் மதிகின்றேன்
என் மனைவியை
எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது
நாட்டின் முதல்வன்
மூன்று முறை முதல்வரனேன்
இன்று நான் இந்திய திருநாட்டின் பிரதமராகிறேன்
அய்யா என்ன செய்தாய் குஜராத் மக்களுக்கு
உன்மீது இவ்வளவு பாசம்
பாரத மாதாவுக்கு நிகரானவனே
இன்னும் ஐந்து வருடம் இருக்கிறது
உனக்காக இல்லாமல் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வந்தவனே
இந்திய தேசத்து மக்களின் அன்பு உனக்கு இருக்கிறது
எங்கிருந்து உனக்கு மட்டும் வந்தது
இந்த தொலை நோக்கு பார்வை
அய்யா என் வாழ்த்துக்கள்
தொடர்பு
நானும் ஒருவளை மனதில் இன்றுவரை காதலிக்கிறேன்
அவளும் என்னை காதலிக்கிறாள்
அவளோ திருமணமானவள்
நானோ இளைஞன்
நாட்கள் மெல்ல நகர்ந்தனவே
ஒரு நாள் அவள் கணவன்
அயலூறு சென்றுவிட்டான்
அவள் என்னை பார்க்க ஆசைபட்டால்
நானும் அவள் இல்லம் சென்றேன்
சந்தோசமாக நானும் அவளும் உல்லாசமாய்
நாட்கள் பல சென்றனவே
தொடர்பானது இன்று அவள்
என் மனைவி ஆகிவிட்டாள்
நண்பன்
எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்
நட்பாக பழகினோம
என்னிடம் என்ன தேவையோ அதை அன்பவித்துகொண்டன்
ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை
என் குடும்பத்தில் அவனை ஒருவனாக
நாட்கள் பல சென்றன
அவனுக்குள் ஒரு மாற்றம்
நான் காதலித்த என்னவளை
களவாடி சென்றுவிட்டான்
துரோகி