காலங்கள் மாறும்

காதல் வலை வீசினாயடி நீ எனக்கு...
கல்லூரி வாழ்க்கையில் காகிதத்தில் செய்த அம்பு
என் மீது நீ எய்தாய்.....
கடற்கரை மணலில் என்னை அழைத்து சென்று
என் தோள் மீது நீ சாய்ந்து
கடல் அலைபோல தவழ்ந்து வந்து என்னை அணைத்தாய்
ஆனால் நானோ உன் அன்பிற்கு ஆட்பட்டு
உன் காதலுக்கு அடிபணிந்தேன்....
என்னை உனக்கு அர்பணித்தேன்....
நீ என்னை விட்டு ஒரு நிமிடம் இருக்க
என் உள்ளம் துடிக்குதடி என் தங்கமே....
நீ என்னை நேசித்தாய்....
நான் உன்னை பூக்களாய் உன்னை பாவித்தேன்....
நீ என்னிடம் சொன்னாய் காலங்கள் மாறும்
நாம் இருவரும் சேர்ந்து வாழ...
நெறிஞ்சி முள் போல நான் துடிகின்றேன்
உன்னை நினைத்து நான் தவிகின்றேனடா...
உன் காதலில் நான் வீழ்ந்தேனட...
உன்னை அடைய காலங்கள் மாறுமென்று எண்ணி.....

எழுதியவர் : ரஜினிகாந்த் ஏ (30-May-14, 7:43 am)
சேர்த்தது : RAJINIKANTH E
Tanglish : kaalangal maarum
பார்வை : 135

மேலே