நண்பன் எனக்கும் ஒரு நண்பன் இருந்தான் நட்பாக பழகினோம...
நண்பன்
எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்
நட்பாக பழகினோம
என்னிடம் என்ன தேவையோ அதை அன்பவித்துகொண்டன்
ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை
என் குடும்பத்தில் அவனை ஒருவனாக
நாட்கள் பல சென்றன
அவனுக்குள் ஒரு மாற்றம்
நான் காதலித்த என்னவளை
களவாடி சென்றுவிட்டான்
துரோகி