எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனைவி அன்புக்கு நான் ஆசைப்பட்டு ஆதரவாய் நீ இருக்க...

மனைவி

அன்புக்கு நான் ஆசைப்பட்டு
ஆதரவாய் நீ இருக்க
இருமனமாய் நீயும் நானும்
ஈன்று எடுத்தாய் இரு மகவை
உயிர் கொடுத்த என் தரமே
ஊரார் போற்ற வாழ்ந்து
என்னவளே நீ இருக்க
ஏற்றம் பெற்று நான் திளைக்க
ஐயம் இல்லாமல் நீ இருக்க
ஒரு நிமிடம் நான் தலை கோதி
ஓ வென்று நான் அழவேண்டும்
ஒளவையார் போல் பெண்ணை நான் மதிகின்றேன்
என் மனைவியை
எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது



I





பதிவு : RAJINIKANTH E
நாள் : 14-May-14, 12:14 pm

மேலே