தன்னம்பிக்கை...: திருச்சியில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்...
தன்னம்பிக்கை...:
திருச்சியில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு மாற்றத்திறனாளிகளுக்கு நடந்தது. அதில் தன்னம்பிக்கை இழக்காமல் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள்.
இதுவன்றோ தன்ன்னம்பிகையின் அடையாளம் ...
நலிவடைந்த கைகளை , நல்வாழ்வு பெற தன்னம்பிக்கையை நம்பிடும் இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் ... வெற்றி வந்து சேரட்டும் . வாழ்த்துக்கள்