சமச்சீர்க் கல்வி (சமசீர் கல்வி, Samacheer Kalvi) சமச்சீர்...
சமச்சீர்க் கல்வி (சமசீர் கல்வி, Samacheer Kalvi)
சமச்சீர் கல்வி என்பது தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையாகும்.
வகுப்பு ஒன்றிலிருந்து பத்து வரை செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த கல்வி முறையானது, மாநில அளவில் இருந்து வந்த நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளின் (மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல்) கல்வி முறையை ஒன்றாக்கி மாநில அரசின் கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் இதன் நோக்கம்.