எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாருக்காக நீ சிரித்தாயோ அவரை நீ மறந்து விடலாம்...

யாருக்காக நீ சிரித்தாயோ
அவரை நீ மறந்து விடலாம் ,
யாருக்காக நீ அழுதாயோ
அவரை உன்னால்
மறக்கவே முடியாது!!

பதிவு : கார்த்திகா
நாள் : 9-Jun-14, 1:20 pm

மேலே