எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முன்பெல்லாம், ஒருவரின் தனிப்பட்ட படைப்புகளை எடுத்துப்பார்க்க, அவரின் முதற்பக்கம்...

முன்பெல்லாம், ஒருவரின் தனிப்பட்ட படைப்புகளை எடுத்துப்பார்க்க, அவரின் முதற்பக்கம் சென்று, அவரின் அனைத்து படைப்புகளையும் ஒவ்வொன்றாக சொடுக்கிப்பார்த்து, படிக்க சுலபமாக இருந்தது.

எடுத்துக்காட்டாக, நான் நேரம் கிடைக்கும் பொழுது, திரு கன்னியப்பன் ஐயாவின் முதற்பக்கம் சென்று, அவர் தொடர்ந்து படைத்துவரும் "தேசியவிநாயகம் பாடல்களை" படித்து, பொருளை அறிந்து, கற்ப்பேன். அதுபோன்றே, திரு காளியப்பன் ஐயாவின் முதற்பக்கம் சென்றும் படிப்பேன், அத்தகு வாய்ப்புகள் இப்போதைய மாறிவரும் எழுத்துத் தளத்தில் மறைந்து வருகின்றன, இதனால், பழந்தமிழ் கற்கும் வாய்ப்பையும் இழந்து வருகிறேன். வருத்தமாக உள்ளது.

பதிவு : A. Prem Kumar
நாள் : 28-Nov-13, 6:26 am

மேலே