இதழின் ஆசை : ஒரு நாள் வாழும் ரோஜாவின்...
இதழின் ஆசை :
ஒரு நாள் வாழும் ரோஜாவின் இதழ்கள்
பல நாள் வாழும் உன் இதழ்களை கண்டு பொறமை கொள்கின்றன
செடியில் மலர்வதை விட உன் முகத்தில் மலர்ந்தால்
பல்லாண்டு வாழலாம் என்ற அற்ப ஆசையில்......!!!!!!!!