எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாழ்... தொல்காப்பியம் தோன்றுவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்...

யாழ்...
தொல்காப்பியம் தோன்றுவதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் உருவாயிற்று.
5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரீகத்தில் "யாழ்' காணப்படுகிறது.
21 நரம்புகள் கொண்டது பேரியாழ்;
17 நரம்புகள் கொண்டது மகரயாழ்;
16 நரம்புகள் கொண்டது சகோடயாழ்;
7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டி யாழ்.

பதிவு : பசப்பி
நாள் : 25-Jun-14, 11:51 am

மேலே