எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது படைப்புகளிலிருந்து சில வரிகள்..... ------------------------------------------------------------ எனக்கென்ன ஆச்சு...

எனது படைப்புகளிலிருந்து சில வரிகள்.....
------------------------------------------------------------

எனக்கென்ன ஆச்சு ?
எழவில்லை என் வாய் பேச்சு ! -உன்
பின்பார்த்து நின்றது என் மூச்சு.

உன் முன்பார்த்து என்
இருதயம் பனிக்கட்டி ஆச்சு
உன்னிடை பார்த்து தமிழ்
இடையினம் மறந்து போச்சு -உன்
கருங்கூந்தல் நடனத்தில் என்
கருவிழியும் வாங்குது மூச்சு..!
-----------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 1-Jul-14, 2:26 pm

மேலே