எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விரைவு விழைவு......தள நிர்வாகத்தின் கவனத்திற்கு... தளத்தில் 'மீண்டும் வானம்பாடி...

விரைவு விழைவு......தள நிர்வாகத்தின் கவனத்திற்கு...

தளத்தில் 'மீண்டும் வானம்பாடி -கவிதைப் போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட படைப்புகள் எனும் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியல் தவறு என அனைவரும் அறிய செய்யவும்....மிக முக்கியம் இது எனவும் அறிக....
பிரியா என்பவர் எழுதி நாடார் என்பவர் இணைத்துள்ள மீண்டும் வானம்பாடி கவிதை குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. சரி செய்யவும். இதை தோழர் எழுத்து சூறாவளியும் குறிப்பிட்டுள்ளார்.
அகன்

பதிவு : agan
நாள் : 6-Jul-14, 12:38 pm

மேலே