வணக்கம்... இன்று தோழர் சர்நாவின் எண்ணத்தின்படி நமது படைப்புகளை...
வணக்கம்... இன்று தோழர் சர்நாவின் எண்ணத்தின்படி நமது படைப்புகளை வாசிப்புக்கு உட்படுத்தி பதிவேற்றினால் தளத்தின் தரம் இன்னும் மெருகேறும் என்ற வகையில் வெறும் வாசிப்போடு நின்று விடாமல் அதனை ரசிக்கக்கூடிய வகையில் அருமையான புகைப்படங்கள் பின்புலத்தோடு பதிவேற்றினால் எப்படி இருக்கும்..? நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு AVS Video editor என்ற மென்பொருள் கொண்டு என்னுடைய புகைப்படங்களிலான ஒரு காணொளிக்காட்சி உருவாக்கினேன்.. துரதிர்ஷ்ட வசமாக காணொளிகள் எவ்வாறு பதிவேற்றுவது எனத் தெரியவில்லை... அல்லது தளத்தில் காணொளிகள் பதிவேற்றும் வசதி இல்லையா...? யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்... தள நிர்வாகம் காணொளிகளை நேரடியாக இங்கு பதிவேற்றம் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமா...? நன்றி...!!!