எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னை மாநகர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வெண்டுறையில் குறையுரைத்தல்...

சென்னை மாநகர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வெண்டுறையில் குறையுரைத்தல் ..

மின்மினிகள் கண்கள் சிமிட்டும் அந்தநேரம்
மின்விளக்கு மட்டும் தெருவில் எரியவில்லை
வாரம் பலஒடி மாத மிரண்டாச்சு
இரவில் உலவும்நாய் கள்தொல்லை தாங்கவில்லை
நேரில்வந் துநீவீர்செப் பனிடவேண்டும்

இடம்: ஐ.ஐ.டி.காலனி, நாலாவது தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை, சென்னை மாநகர்.

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 18-Jul-14, 9:18 pm

மேலே