எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று அசோக் நகரில்பிளாட்பாரத்தில்செருப்பு தைக்கும்ஒரு தாத்தாவை பார்த்தேன்.நீட்டாகபேண்ட் சட்டை...

நேற்று அசோக் நகரில்பிளாட்பாரத்தில்செருப்பு தைக்கும்ஒரு தாத்தாவை பார்த்தேன்.நீட்டாகபேண்ட் சட்டை அணிந்த ஒருவர்நேராக வந்து தன் செருப்பை தைக்ககொடுத்தார்.தைத்து முடிந்ததும்..எவ்ளோ ரூபா?? என்றார்..20 ரூபா மட்டும் குடுங்க சார்..இத தச்சு குடுக்க 20 ரூபாயா 10ரூபா வாங்கிகோங்க' என்றார் அந்தமனிதர்(??)பிறகு பேரம் பேசி(ஒரு சின்னசண்டையே நடத்தி) 15ரூபா கொடுத்தார்..பொறுமையாகஇதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன்..ஹோட்டல்லஒரு கப் மாவ ஊத்தி ஒரு தோச 40ரூபான்னு விக்கிரானுங்க,அது தண்டம்னு நம்ம எல்லாருக்கும்தெரியும் ஆனா எதுவுமே பேசாம40 ரூபா குடுத்துட்டு 10ரூபா டிப்ஸ் வேறகுடுக்குறோம்.அந்த இடத்துலதட்டி கேக்க வக்கில்லேலநமக்கு????கோவமும் அதிகாரமும் நமக்கு கீழஇருக்குறவங்க மேலயும்கஷ்டபடுற எளிய மனிதர்கள்மேலயும் மட்டும்தானா....??????நாமதான்உண்மைலேயே அவ்ளோ கீழபோயிட்டோம்னு தோணுது...

நாள் : 18-Jul-14, 11:48 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே