தமிழே! அருந்தமிழே! செந்தமிழே! புகழ்மிகு பெருங்கலைஞர்களை ஈன்றெடுத்த முத்தமிழே!...
தமிழே!
அருந்தமிழே!
செந்தமிழே!
புகழ்மிகு
பெருங்கலைஞர்களை
ஈன்றெடுத்த
முத்தமிழே!
காவியமும்
பெருங்காப்பியமும்
குறளும்
நன்னெரிகூற்றுகளும்
தானமாய்
வழங்கிய
பொற்றமிழே!
அமுதாய்
எனக்கோர்
அன்னயுமானாய்!
தமிழால்
எனக்கோர்
பாதையுமானாய் !
தமிழ்நாட்டுக்கு
தலைவணங்கி
தமிழுக்கு
உயிர் கொடுப்போம்!!!!!!!!