எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னுயிர்கொண்டு செதுக்கப்பட்ட என் உணர்வுகளுக்கு அப்பால் யாதுமில்லை என்பதை...

உன்னுயிர்கொண்டு செதுக்கப்பட்ட
என் உணர்வுகளுக்கு அப்பால்
யாதுமில்லை என்பதை
நான் உணர்ந்திருந்தால்
இக்கவி அர்த்தப்பட்டிருக்கும்.............!!!

நாள் : 3-Aug-14, 11:36 am

மேலே