எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வலை எடுத்து தோணியில் ஏறி தூரமாய் சென்றோம் மீன்...

வலை எடுத்து தோணியில் ஏறி
தூரமாய் சென்றோம் மீன் பிடிக்க
கடல்நீர் கானல்நீர் ஆனது அதில்
தொலைந்து போனது நாங்கள்
என்று மாறும் எங்களின் வாழ்வு ?

நாள் : 3-Aug-14, 11:18 am

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே