எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உள்ளம் என்ற இடத்தில், உன் நினைவு மறையும் போது,...

உள்ளம் என்ற இடத்தில்,
உன் நினைவு மறையும் போது,
நான் இறந்து போகிறேன்,

ஏன் தெரியுமா.....!

என்னுள் நீ ,
நினைவாக இல்லை,
உயிராய் இருக்கிறாய்...!

பதிவு : nagu sweety
நாள் : 4-Aug-14, 2:48 pm

மேலே