யாருமில்லா தீவினிலே பாறைக்கும் காதலோ ....?? தித்திக்கும் அலைகடலில்...
யாருமில்லா தீவினிலே
பாறைக்கும் காதலோ ....??
தித்திக்கும் அலைகடலில்
சத்தமின்றி முத்தமோ ....??
யாருமில்லா தீவினிலே
பாறைக்கும் காதலோ ....??
தித்திக்கும் அலைகடலில்
சத்தமின்றி முத்தமோ ....??