எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆகாய தீபாவளியோ ....?? பிறை நிலவுப்பெண் பற்றவைத்தாள் பட்டாசு...

ஆகாய தீபாவளியோ ....??
பிறை நிலவுப்பெண்
பற்றவைத்தாள் பட்டாசு ....!!

சுழன்று சுற்றியது
சங்கு சக்கரமாய்
பொன்மஞ்சள் மேகம் ....!!

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 5-Aug-14, 12:59 pm

மேலே