நான் படிப்பை முடித்த இரண்டு வருடங்களில் 5 வேலைகளை...
நான் படிப்பை முடித்த இரண்டு
வருடங்களில் 5 வேலைகளை விட்டுவிட்டேன்
இது 6 வேலை இங்கும் எனக்கு
மன நிறைவு இல்லை
காரணம் நான் என் தன் மானத்தை எங்கும் யாருக்கும்
அடகு வைக்கதிருப்பதால்