எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாரையும் அதிகம் நம்பிவிடாதீர்கள் நண்பர்களே ! அனைவரும் நமது...

யாரையும் அதிகம் நம்பிவிடாதீர்கள் நண்பர்களே !
அனைவரும் நமது நம்பிக்கைக்கு பாத்திரமானர்வைகளாய் இருக்க மாட்டார்கள் !
அவர்களின் உண்மையான உருவம் உங்களுக்கு தெரிய்வருபோது, உடைந்து போகும் உங்கள் மனது உண்மையான உறவுகளைக்கூட நம்ப மறுக்கும் !

மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வதற்கு நாம் மகாத்மா அல்ல தோழர்களே மனிதர்கள் !

பதிவு : முகில்
நாள் : 17-Aug-14, 11:22 am

மேலே