எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணில் ஒளி = = = தேவதையின் விழி...

கண்ணில் ஒளி = = = தேவதையின் விழி

முகத்தில் சுருக்கம் = = = பாசத்தின் முதிர்ச்சி

மனதில் உருக்கம் = = = இரக்கத்தின் சிகரம்

பார்வையில் அழம் = = = சேவையின் நோக்கம்

கழுத்தில் சிலுவை = = = அன்பின் எல்லை

உடையில் வெள்ளை = = = உண்மையின் உருவம்


பதிவு : Paul
நாள் : 27-Aug-14, 6:22 pm

மேலே