-1 போடுபவர்களை பற்றி கேள்வி கேட்டால் அதில் பதில்...
-1 போடுபவர்களை பற்றி கேள்வி கேட்டால் அதில் பதில் சொன்ன நாலு பேருக்கு -1 போட்டு இருக்கிறார்கள் .
என்னை வாய் விட்டு சிரிக்க வைத்த அந்த நாலு பேருக்கு , பதில் சொன்னவங்க இல்ல , -1 போட்டவங்கள சொல்றேன் ...
உங்க ஜட்ஜுமெண்டு ரொம்ப தப்புங்க .
நீங்க கழிக்கிற -1 க்கு
உங்களுக்கு
திருஷ்டிதாங்க கழிக்கணும் .