காதலும் கண்ணாடியும் ஒன்று இரண்டையும் கவனமாய் கையாளுதல் நன்று...
காதலும் கண்ணாடியும் ஒன்று
இரண்டையும் கவனமாய் கையாளுதல் நன்று
நீ தரும் புன்னகையோ கவலையோ
உடனுக்குடன் பிரதிபலிக்கும்
கோபகணையை விட்டெறிந்தால்
பட்டதும் பலதுண்டாய்
சிதறிடும் மனது
பிரிந்தால் சேராது
சேர்த்தாலும் அழகிறாது
ஆதலால் காதலும் கண்ணாடியும் ஒன்றே !