எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு ஊரில் ஒரு ராஜா என அம்மா சொன்ன...

ஒரு ஊரில்
ஒரு ராஜா
என அம்மா
சொன்ன கதைகளின் ...

திருப்பங்களை.!
கற்பனைகளை.!
சுவாரஸ்யங்களை.!!
பயங்கரங்களை.!!
சொற்பதங்களை.!!

விஞ்சியே
நமது கவிதைகள்
இருக்கின்றன .

ஆனால்
அம்மா நமக்கு
நல்லது சொன்னாள்.!

நாள் : 30-Aug-14, 4:11 pm

மேலே