எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திரும்பத்திரும்ப எத்தனை முறை எழுதினாலும் எனக்கு அலுக்கவே அலுக்காத...

திரும்பத்திரும்ப
எத்தனை முறை
எழுதினாலும்
எனக்கு
அலுக்கவே அலுக்காத
ஒரு கவிதை
உன் பெயர் !

நாள் : 30-Aug-14, 3:38 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே