ஷத்ரியனாய் இராதே ..சாணக்கியனாய் இரு.! சானக்கியனை கற்று வைஸ்யனாய்...
ஷத்ரியனாய் இராதே ..சாணக்கியனாய் இரு.!
சானக்கியனை கற்று வைஸ்யனாய் இரு.!
வைஸ்யனின் துணையோடு ஷத்ரியனாய் இரு.!
எல்லாம் சொல்கிறீர்கள்...
வகுப்பறையில்.!!
ஆனாலும்?
நாங்கள் மட்டும்!
சூத்திரர்களாய்....
வரண்டாவில்.!!