ஒருவரை பற்றிய வதந்திகள் அதாவது கிசுகிசு செய்திகள் பரவுகிறது...
ஒருவரை பற்றிய வதந்திகள் அதாவது கிசுகிசு செய்திகள் பரவுகிறது என்றால் அவர் பிரபலமாக கண்டிப்பாக இருப்பார் . இல்லையா ?
அப்போ நானும் இப்போ பிரபலம் தான்...!
எதிலும் வெளிப்படையாக போட்டு உடைத்துவிடுவது என் இயல்பு. இந்த விஷயத்தில் என்னால் வெளிப்படையாக கருத்து ஏதும் சொல்ல இயலாது.
காரணம்..!
மற்றவர்களின் வாழ்வின் நிம்மதியும் இதில் இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது புரியவேண்டியவர்களுக்கு புரியும் ..!
அவரவர் அவரவர் வேலையை மட்டும் பாருங்களேன்.............!
ஏன் இப்படி .................?
எதற்கும் எல்லை உண்டு.
# Feeling Highly Irritated
-இரா.சந்தோஷ் குமார்