மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்

மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள் விமர்சனம். Tamil Books Review
கெளதம நீலாம்பரன் அவர்கள் எழுதிய வரலாற்று நூல், மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்.

இந்நூல் மாபெரும் வீரர் சத்ரபதி சிவாஜி அவர்களை பற்றிய சரித்திரம். ஒரு சாதாரண மனிதன், தனது புஜபலத்தாலும், புத்திசாதுர்யத்தாலும் சாம்ராஜ்யாதிபதியாக உயர்ந்த வெற்றிக் கதை.

இன்றைய இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 20-Aug-14, 2:24 pm

மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே