அடிமையின் தியாகம்
(Tamil Nool / Book Vimarsanam)
அடிமையின் தியாகம் விமர்சனம். Tamil Books Review
கெளசிகன் அவர்கள் எழுதிய நூல்., அடிமையின் தியாகம்.
இந்நூலின் கதை சரித்திர சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிறந்த கருத்தை அடிப்படையாக கொண்டு மிளிர்கிறது. இத்தொகுதி நவரசங்களின் நறுமனம் கமலும் ஒர் மலர் மாலையாக திகழ்கின்றது.
இந்நூல் முஸ்லிம் மதக்கதாபாத்திரங்களைக் கொண்டு புனைந்துள்ள சிறப்பான சரித்திர கதை கொத்து.
அடிமையின் தியாகம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com