அலை ஓசை

(Tamil Nool / Book Vimarsanam)

அலை ஓசை

அலை ஓசை விமர்சனம். Tamil Books Review
அலை ஓசை, சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு பாகங்களை கொண்ட தமிழ் புதினமாகும்.

பூகம்பம், புயல், எரிமலை மற்றும் பிரளயம் என்ற பாகங்களில் பல தொகுதிகள் உள்ளன.ஒவ்வொன்றும் படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

பூகம்பம் என்ற பாகத்தில் எள்ளத்தொகுதிகளும் அருமை. அதில் ராஜத்தின் ரகசியம் , நிச்சயதார்த்தம் , காதலர் உலகம் தொகுதிகள் ரசிக்கும் படி அருமையாக இருந்தது.

புயல், எரிமலை மற்றும் பிரளயம் பாகத்தில் எல்லாம் சிறப்பு.

இப்புதினத்தை படித்தால் வாழ்க்கைக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 7-Apr-14, 6:57 pm

அலை ஓசை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே