சோழ குலாந்தகன்

(Tamil Nool / Book Vimarsanam)

சோழ குலாந்தகன்

சோழ குலாந்தகன் விமர்சனம். Tamil Books Review
உதயணன் அவர்களால் புனையப்பட்ட நூல்., சோழ குலாந்தகன்.

சோழ நாட்டை ஆண்ட சோழர் வம்சத்தில் தோன்றிய மன்னர்களுள் ஒருவரான அதிராஜேந்திர சோழனை பற்றியும், பில்கணரின் விக்கிரமாங்க தேவ சரித்திரம், நீலகண்ட பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார் போன்ற சரித்திர ஆய்வாளர்களின் கருத்துகளை ஆய்வு செய்தும், சோழர்களின் சரித்திர நூல்களை அடிப்படையாக கொண்டும் அமைக்கப்பட்ட கதை, சோழ குலாந்தகன் ஆகும்.

பல இலக்கியங்களையும் தமிழ் மற்றும் ஆங்கில அறிஞர்களையும் இந்நாவலை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 11-Nov-14, 8:19 pm

சோழ குலாந்தகன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே