தமிழ் மொழி வரலாறு
(Tamil Nool / Book Vimarsanam)
தமிழ் மொழி வரலாறு விமர்சனம். Tamil Books Review
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களால் எழுதப்பட்ட நூல்., தமிழ் மொழி வரலாறு.
காலத்தால் அழியாத பழம்பெரும் செம்மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைப் பற்றியும் அதன் வளர்ச்சியைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம்.