சோலைமலை இளவரசி

(Tamil Nool / Book Vimarsanam)

சோலைமலை இளவரசி

சோலைமலை இளவரசி விமர்சனம். Tamil Books Review
கல்கியின் ‘சோலைமலை இளவரசி‘ ஓர் உருக்கமான தொடர் காதல் கதை.

விடுதலை போராட்ட வீரர் குமாரலிங்கம்,ஆங்கில அரசால் தேடப்படுகிறார்.
அப்போது ஒரு பாழடைந்த அரண்மனையில் தங்க நேர்கிறது.
அச்சமயம் கனவு காண்கிறார்,அதில் பலவருடங்களுக்கு முன், அவர் மாறனேந்தல் இளவரசன் உலகநாத தேவனாக உணர்கின்றார். ஒரு சமயம் அவரது அரசிற்கும் வெள்ளையர்களுக்கும் நடந்த போரில் தோற்று அவர்களுடைய எதிரி நாடான சோலைமலையின் அரண்மனையினுள் ஒளிந்திருக்கின்றார்.சோலைமலை இளவரசி மாணிக்கவல்லி, யாரும் அறியாது அவருக்கு அடைக்கலம் அளிக்கிறாள். அவன் மீது காதலும் கொள்கிறாள். சில நாட்கள் கழித்து ஆங்கிலேயர்களால் கொல்லப்படுகிறார்.

பின்னர் கனவு தெளிகிறது.
மனமுடைந்த குமாரலிங்கம் என்ன ஆனார்?என்பதை இக்கதையில் காணலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 29-Mar-14, 6:42 pm

சோலைமலை இளவரசி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே