வந்தார்கள் வென்றார்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

வந்தார்கள் வென்றார்கள்

வந்தார்கள் வென்றார்கள் விமர்சனம். Tamil Books Review
பிரபல எழுத்தாளர் மற்றும் கார்ட்டுனிஸ்ட்டுமான மதன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல், வந்தார்கள் வென்றார்கள்.

ஜுனியர் விகடனில் 53 தொடராக வெளிவந்து மக்களின் ரசனைக்கு பத்திரமானது. எழுத்தாளர் சுஜாதா இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.

முகலாயர்களான தைமூர் வரலாறு மற்றும் பாபர், அக்பர் முதலானோர்களின் வரலாற்றினையும் இந்நூலில் காணலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 3-Jul-14, 4:33 pm

வந்தார்கள் வென்றார்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே