தண்ணீர் தேசம்

(Tamil Nool / Book Vimarsanam)

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் விமர்சனம். Tamil Books Review
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைநடையிலான விறுவிறுப்பு நாவல்.
தண்ணீர் தேசக்கதை, 1996ல் ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்துள்ளது.

பத்திரிக்கையாளனாக கலைவண்ணனும்,தண்ணீருக்கு பயந்த அரசியல் வாதியின் அழகிய பெண்ணாக தமிழ்ரோஜாவும் காதல் வயப்படுகிறார்கள்.தமிழ் ரோஜாவின் தந்தை, கலைவண்ணனின் நேர்மை குணத்திற்காக தன் பெண்ணின் காதலை ஏற்கிறார்.

ஒருநாள் தன் காதலியுடன் கடற்கரையில் கலைவண்ணன் உலாவரும்போது மீனவ நண்பர்கள் தங்களோடு கடலுக்கு மீன் பிடிக்க வருமாறு அழைக்க அதை மறுக்க இயலாமல் காதல் புறாக்களான கலைவண்ணனும்,தமிழ் ரோஜாவும் அவர்களோடு செல்லும் போது என்ன நேர்ந்தது என்பதை விறுவிறுப்பாக தன் நாவலில் அருமையாக எழுதியுள்ளார் வைரமுத்து.

தண்ணீர் தேசம் -- கடலைப்போல் விறுவிறுப்பு மிக்கது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 1-Apr-14, 6:39 pm

தண்ணீர் தேசம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே