சாட்சி...????

எனக்கும் என் தொலைபேசிக்கும்
இடையே காதல் வளர்ந்ததற்கு,
அவளுக்கு இடைவெளியின்றி
நான் அனுப்பிய குருந்தகவல்களே
உண்மையான சாட்சி....!!!!

எழுதியவர் : மனோ ரெட் (18-Jan-13, 3:49 pm)
பார்வை : 204

மேலே