நான் என்னை இழக்கிறேன்....

உன்னை வெறுக்க நினைக்கும் நேரத்தில் நான் என்னை மறக்கிறேன்...
உன்னை மறக்க நினைக்கும் நேரத்தில் நான் என்னை இழக்கிறேன்....

எழுதியவர் : கவிஞர் இனியவன் (18-Jan-13, 9:12 pm)
பார்வை : 416

மேலே