தவம் செய்த கைபேசி

என்ன தவம் செய்ததோ
உன் கைபேசி எனக்கு
கொடுக்கும் முத்தங்களை
அவை பெற்றுக்கொள்ள

எழுதியவர் : Manikandan (20-Jan-13, 12:35 am)
பார்வை : 421

சிறந்த கவிதைகள்

மேலே