என்ன கொடுமை

தூங்கிவிழித்ததும் போர்வையை
உதறி மடிக்கிறேன் உள்ளே நீ
ஒளிந்திருப்பாயோ

எழுதியவர் : மோகா (25-Jan-13, 8:43 pm)
சேர்த்தது : மோகனமூர்த்தி
பார்வை : 293

மேலே