ஏன் யோசிக்கிறாள் ?

உயிர் இல்லாத சிலையை அவள்
நேசிக்கிறாள் ....,
ஆனால் அவளுக்காகவே உயிர் வாழும்
என்னை நேசிக்க ஏன் யோசிக்கிறாள் ?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (17-Jan-13, 9:17 pm)
பார்வை : 243

மேலே